22ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம் சிவகங்கை மாவட்டம் திருப்பூவணத்தில் நடை பெற்றது. ஆலோசனைக்குழு செயலாளர்,சிவகங்கை மாவட்டச்செயலாளர் புலவர் செவந்தியப்பன் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். மாநில இலக்கிய அணி துணை செயலாளர் காதர்மைதீன், தணிக்கைகுழு உறுப்பினர் ம.கார்கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட முன்னாள் துணை செயலாளர் ஜெயசந்திரன்
திருப்புவனம் ஒன்றிய நகர் செயலாளர்கள் டி.ஆர்.சேகர், முத்திருளு, மீ.பாலமுருகன், மானாமதுரை ஒன்றிய நகர் செயலாளர்கள் உல.இராமநாத், கி.கண்ணன், சிவகங்கை செயலாளர்கள் நாச்சியப்பன், சுந்தரபாண்டியன்,
திருப்புவனம் நிர்வாகிகள் கோபால் பெரியசாமி, செல்லச்சாமி, கணேசன், மற்றும் ஒன்றிய, நகர, நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment