பன்னிரன்டாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் முதலிடத்தைப் பெற்ற திருப்பூர் மாணவி செல்வி பவித்ரா அவர்களுக்கு தலைவர் வைகோ அவர்களின் பாராட்டு மடல் , ஊக்கத்தொகை மற்றும் நினைவுப் பரிசை திருப்பூர் மாவட்ட மாணவரனி சார்பில் நடந்த நிகழ்வில் மதிமுக அவைத்தலைவர் திரு. சு . துரைசாமி அவர்கள் வழங்கி வாழ்த்தியபோது....
இந் நிகழ்வில் மாநகர செயலாளர் சிவபாலன், மாணவரனி அமைப்பாளர் கோவிந்தராஜ், ஈஸ்வரமூர்த்தி, தாமு கௌதம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்...
மாணவி பவித்ரா - க்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, அடுத்தகட்ட பல பட்ட படிப்புகளை நல்ல முறையில் பயின்று வெற்றியடைய வாழ்த்துகிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment