மறுமலர்ச்சி தி மு க வின் 22 வது ஆண்டு துவக்க விழாவில் அவைத்தலைவர் சு துரைசாமி மற்றும் அண்ணன் சிவபாலன் அவர்கள் தலைமையில் திருப்பூரில் கழக கொடியேற்றி பொங்கல் வழங்கப்பட்டது. ஏராளமன கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment