Wednesday, May 6, 2015
திருவான்மையூரில் மதிமுக 22 ஆம் ஆண்டு கொடியேற்றம்!
திருவான்மையூர் மதிமுக சார்பில் இன்று காலை 9 மணிக்கு மதிமுக மூவர்ண கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் கழக குமார், மற்றும் முன்னணி நிர்வாகிகள், கழகத்தினர் என கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment