தமிழகத்தின் தலைவன் மாசற்ற மாணிக்கம் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் குமரி மாவட்டமான நாஞ்சில் நாட்டிற்கு வருகை தருகிறார். தலைவர் வைகோவை குமரி மாவட்ட மதிமுக நிர்வாகிகளுடன் ஓமன் மதிமுக இணையதள அணியினரும் கலந்துகொண்டு வரவேற்கின்றனர். மதியம் 2 மணி அளவில் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையிலுள்ள PD.பிள்ளை திருமணமண்டபத்தில் மதிமுக கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு தின செய்தி பத்திரிகையின் வருட சந்தாவினை தலைவர் வைகோ பெற்றுக்கொள்கிறார். மாலையில் மார்த்தாண்டம் அப்பாவு நாடார் ஜவுளிகடை உரிமையாளர் இல்ல திருமண நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment