பஹ்ரைன் ம.தி.மு.க வின் சார்பில் திவான் அவர்கள் எழுதிய திரு. நாகூர் ஹனீபா அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டு விழா மற்றும் இப்தார் நிகழ்வு வல்லம் பசீர் தலைமையில் 24-06-2016 அன்று சிறப்பாக நடைபெற்றது, பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அலைபேசி மூலம் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த நிகழ்வில், அரங்கம் நிறைகிற வகையில் இஸ்லாமிய பெருமக்கள், தமிழ் சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய பஹ்ரைன் மதிமுகவினருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment