கடலூர் மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் 27-06-2016 திங்கள் அன்று நடந்தது. இதில் கழக பொதுச் செயலாளர் கலந்து கொண்டு தொண்டர்களுக்கு புத்துணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார். கழக முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment