மதிமுக பொதுக் குழு உறுப்பினர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வானமாமலை அவர்கள் 22/5/2016 அன்று மறைந்தார்.
அவரது இல்லத்திற்கு 9/6/2016 அன்று காலை சென்ற தமிழின முதல்வர் வைகோ அவர்கள், வானமாமலை அவர்கள் உருவ படைத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment