Monday, June 27, 2016
ஜேப்பியார் நினைவிடத்தில் வைகோ மலர் அஞ்சலி!
சோழிங்கநல்லூர் சத்யபாமா நிகர்நிலை பல்கலை கழக வளாகத்தில் உள்ள ஜேப்பியார் நினைவிடத்தில் இன்று 27-06-2016 மதியம் மலரஞ்சலி செலுத்தினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள். அப்போது கழக முன்னணி தலைவர்கள் உடனிருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment