மறுமலர்ச்சி திமு கழகத்தின் துணைப் பொதுசெயலாளர் மல்லை சி.இ.சத்யா அவர்களின் அவரது மூத்த சகோதரரின் மகன் தேசிங்குராஜா-தேவிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 25-06-2016 மாலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மணமக்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் பல்லாண்டு காலம் பல செல்வங்களை பெற்று வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment