மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஜெகன்.தனசேகரன் அடிப்படை உறுப்பினர் உட்பட அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என மதிமுக தலைமை கழகமான தாயகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment