நா.அருணாசலம் நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுத்த வைகோ!
சென்னை இமேஜ் அரங்கில் மாணவர் நகலகம் சார்பில். நா.அருணாசலம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி 26-06-2016 அன்று காலையில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment