நாகை திருவாரூர் மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று 29-06-2016 மாலை நடந்தது. இதில் இரு மாவட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். மதிமுக பொதுச் செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
முன்னதாக நாகை மாவட்ட கழக நிர்வாகிகள் தலைவர் வைகோ அவர்களை குத்தாலத்தில் வரவேற்றனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment