இன்று 15.6.2016 காலையில் பெரம்பலூர் தந்தை ரோவர் காலேஜ் இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை, மறுமலர்ச்சி திமுக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும் சிறப்புநிலை பேரூராட்சி பெருந்தலைவருமான க.ஜெயசங்கர் அவர்களுடன் சந்தித்து உரையாடினார்கள்.
அப்போது அரியலூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கழக முன்னணியினர் இருந்தனர்.
No comments:
Post a Comment