தஞ்சை சுந்தர் மஹாலில் மாவட்ட கழக செயல்வீர்கள் கூட்டம் இன்று 29-06-2016 காலை 10 மணி அளவில் நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புறையாற்றினார். மாவட்ட கழக முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.
அப்போது பேசிய வைகோ அவர்கள் தொண்டர்களின் உறுதி இருக்கும் வரை மறுமலர்ச்சி திமுக இருக்கும். ஒன்றரை வருடமாக மதிமுகவை அழிக்க திமுக துடித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அது அழிந்துவிடும் என பேசினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment