திருப்பத்தூர் தெற்கு கருப்பூர் சந்திரன் அவர்களின் இல்ல திருமண விழா 16-06-2016 வியாழன் காலை திருமுருகன் திருமண மண்டபத்தில் வைத்து நடந்தது.
கருப்பூர் சந்திரன் அவர்கள் மகன் மணமகன் குகன், மணமகள் கவிபாலா ஆகியோர் திருமண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார்.
கருப்பூர் சந்திரன் அவர்கள் மகன் மணமகன் குகன், மணமகள் கவிபாலா ஆகியோர் திருமண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார்.
கழக முன்னணி நிர்வாகிகள், கழக ஏனைய பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment