மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு மாவட்டம், ஈரோடு நகரச் செயலாளர் ஆர். பொன்னுசாமி கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஒன்றியச் செயலாளர் கே. கணபதி பாண்டியன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் எஸ். நீதிராஜ் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அவர்கள் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என தலைமை கழகமான தாயகம் வெளியிட்டுள்ள 27-06-2016 அறிக்கையில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment