மதிமுக பொதுச் செயலாளர், தமிழின முதல்வர், உண்மையான திராவிடத்தின் கடைசி கையிருப்பு வைகோ அவர்களின் தலை நகர் சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்வுகளின் பட்டியல் இதோ....
22-6-2015 காலை 9 மணி, தொண்டர் சண்முக நாதன் அவர்கள் இல்லத் திருமணம். பெசன்ட் நகர்.
மாலை 5 மணி எம்.எல்.எப். நிர்வாகி திரு .ஜார்ஜ் அவர்கள் இல்லத் திருமணம்சி, ராஜ் மகால் எழும்பூர்.
23-6-2015 காலை . திருவள்ளூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம். ஆவடி.
மாலை திரு.கர்ணன் அவர்கள் இல்லத் திருமணம். கொளத்தூர்.
மாலை - 6 மணி. வடசென்னை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம். புழல்.
24-6-2015 காலை 9 மணி மத்திய சென்னை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், அரும்பாக்கம்.
மாலை 5 மணி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, சிராஜ் மகால், எழும்பூர்.
25-06-2015 காலை 9 மணி தென் சென்னை கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், தரமணி.
மாலை தென்சென்னை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்.
26-06-2016 காலை 9 மணி. துணைப் பொதுசெயலாளர் அண்ணன் திரு..மல்லை சத்யா அவர்கள் இல்லத் திருமணம். மாமல்லபுரம்.
வாய்ப்புள்ள நண்பர்கள், கழக கண்மணிகள் கலந்துகொண்டு நிகழ்வுகளை சிறப்பிக்குமாறு ஒமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment