தூத்துக்குடியில் மதிமுக மாநில துணைப் பொது செயலாளர் நாசரேத் துரை அவர்களின் நாசரேத் இல்லத்திற்கு தமிழின முதல்வர் வைகோ அவர்கள், 08.06.2016 இன்று மாலை ஆறு மணியளவில் வருகை தந்தார். மூன்று மணிநேரம் பல நிகழ்வுகளை நினைவுகூா்ந்து உரையாடினார்கள்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட அவைத்தலைவர் நாசரேத் பேரூராட்சி துணைத் தலைவர் குரு. மத்தேயு ஜெபசிங் , ஆழ்வை ஒன்றிய செயலாளர் இரஞ்சன், நாசரேத் நகர செயலாளர் ராபர்ட் ,நகர துணை செயலாளர் பீம்சிங், நாசரேத் நகர ம.தி.மு.க. நிர்வாகிகள் சின்னக் கண்ணன், பாபு செல்வன் , தங்கமுத்து , மோகன்சிங், சுடலைமுத்து , சுந்தர் , செல்வாஸ் செல்வன் , மாடசாமி, அந்தோனி, செல்வராஜ், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நெல்லை மாநகா் மாவட்ட செயலாளர் நிஜாம் அவர்களும் வருகை தந்தாா்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment