ஒன்றுபட்ட திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 28.06.2016 மாலை நடைபெற்றது. இதில் கழக முன்னணி மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஏராளமான தொண்டர்கள், மகளிர் கலந்துகொண்டு கழகத்திற்கு புத்துயிர் கொடுத்தார்போல உற்சாகமூட்டினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment