பெரம்பலூர் - அரியலூர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் அரியலூர் கல்லங்குறிச்சி சாலை கீதா மஹாலில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் இன்று மறைந்த வடசென்னை மாவட்டப் பொறியாளர் அணி அமைப்பாளர் வடசென்னை செல்வா அவர்களுக்கு பெரம்பலூர் - அரியலூர் மாவட்ட செயல்வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலி மரியாதை செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment