காவேரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்களின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அறப்போர் பிரச்சார பயணம் இன்று 30.04.2018 மாலை தஞ்சை ஒரத்தநாட்டில் நடந்தது.
இதில் பேசிய ஒரத்தநாடு திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் அவர்கள் பேசும்போது, நான் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்கு அண்ணன் வைகோவின் பயிற்சி தான் காரணம் என்று வைகோவிற்கு புகழாரம் சூட்டினார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment