கலிங்கப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் இரா.செல்வகுமார் அசாமில் கடமையாற்றும்போது விபத்தில் மரணமடைந்தார். அவரது திரு உடல் இன்று 25-04-2018 காலையில் கலிங்கப்பட்டி வந்தது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் காலை 4:30 மணிக்கே அவரது இல்லம் வந்து காத்திருந்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவரது உடல் பொது மயானத்தில் இராணுவ மரியாதையுடன் குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment