மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை பற்றி இழிவாக பேசிய பேச்சுக்களை கேட்க தாங்காமல் வைகோ அவர்களது உறவினர் சரவண சுரேஷ் அவர்கள் நேற்று காலையில் தன்னை தீயிட்டு பலியாக்கி இழிசொற்களுக்கு தீர்வு காண முயன்றார்.
அதையடுத்து அவர் மதுரையில் மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரை இன்று 14-04-2018 மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment