ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் செயல்வீரர்கள் மற்றும் கழக வாழ்நாள் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் கூட்டம் 23-03-2018 மாலை 4 மணி அளவில் ஓமன் தலைநகர் மஸ்கட், ருசைல் பார்க்கில் மின்னா மஜான் உணவகம் அருகில் நடந்தது. அந்த செய்தி மதிமுக வார ஏடான சங்கொலியில் 06-04-2018 வெளியீட்டில் 3 ஆம் பக்கத்தில் பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஓமன் அமைப்பினரை ஊக்கப்படுத்தி மகிழ்வித்த சங்கொலி ஆசிரியர் தலைவர் வைகோ அவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை நன்றியை கூறிகொள்கிறது
சங்கொலி லிங்க் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment