Sunday, April 15, 2018

SC ST பிரச்சினை சம்பந்தமான அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்தில் மதிமுக!

நாளை 16/04/2018 காலை 10:00 மணிக்கு SC ST பிரச்சினை சம்பந்தமாக அனைத்து கட்சிகள் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.


 
கழகத்தின் அணைத்து பிரிவு நிர்வாகிகளும், தவைவரின் கண்ணின் மணிகளும் கழக கொடியுடன் தவறாமல் கலந்துக்கொள்ள அன்புடன் வேண்டுகின்றேன் என மதிமுக வடசென்னை மாவட்ட செயலாளர் ஜீவன் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment