19.04.2018 ந் தேதி வியாழக்கிழமை பிற்பகலில் சென்னை, தேனாம்பேட்டை காமராசர் அரங்கத்தில் நீட் (NEET) என்ற தேசிய அளவிலான மருத்துவ நுழைவு தேர்வுக்கு, நிரந்தர விலக்கு கோரும் மாநாடு நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் நமது தாயகத் தலைவர் வைகோ அவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார். மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு இந்த நீட் நிரந்தர விலக்கு மாநாட்டை சிறப்பிக்கிறார்கள்.
நேர்மையாளர்களே வாரீர், நீட் - ஐ எதிர்ப்பீர், நிம்மதியாய் செல்வீர்...
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment