மக்களை அழிக்கும் நாசகார தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் வாதாட நாளை 26.04.2018 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வருகை தருகிறார்.
No comments:
Post a Comment