அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் நியமனம்/ புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நியமனம்-தலைமை கழகம் அறிவிப்பு!
அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் நியமனம்!
புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர் திரு அ.சந்திரசேகரன் (முகவரி: 87, வில்லியனூர் சாலை, முருங்கப்பாக்கம், புதுச்சேரி - 605 004; அலைபேசி: 94899 56326) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.
புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நியமனம்!
புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளராக திரு அ.கபிரியேல் (முகவரி: 88, புது நகர் தெரு, கொம்பாக்கம் பேட், கொம்பாக்கம், புதுச்சேரி - 605 110; அலைபேசி: 93629 43645) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.
என மதிமுக தலைமை நிலையமான தாயகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் 15-04-2018 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment