ஸ்டெர்லைட் நச்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி, இரண்டாவது நாள் பிரச்சாரமாக 18.04.2018 இன்று மாலை தூத்துக்குடி மாவட்டம் கரிசல் குளத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் வாகன பிரச்சாரம் நடந்தது.
இதில் ஏராளமான மதிமுகவினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment