காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தீக்குளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் சரவணசுரேஷ் சிகிச்சை பலனின்றி இன்று 14-04-2018 மதியம் உயிரிழந்தார்.
அன்னாரது உடல் அடக்கம் கோவில்பட்டி அருகில் உள்ள பெருமாள் பட்டி என்ற இடத்தில் இன்று மாலை 6-00 மணிக்கு நடக்கிறது.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளையும் தலைவர் வைகோ குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment