அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு இன்று 14-04-2018 மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள், முன்னணியினர் என ஏராளமான மதிமுகவினர் கலந்துகொண்டார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment