வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த அனைத்து எதிர்க்கட்சிகள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 16-04-2018 சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.
இதில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்று வன்கொடுமைகளுக்கு எதிராக முழங்கினார்கள். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களும் இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்டவேண்டும் என கண்டன உரையாற்றினார்.
No comments:
Post a Comment