கலிங்கப்பட்டி கிராமத்தில் சிதிலமடைந்து கிடந்த ஒரு சிவன் கோவிலை, தங்கள் சொந்த செலவில் சீரமைத்துத் தந்தார் தமிழின முதல்வர் வைகோ. அந்தப் பணிகளைத் தன் கருப்புத்துண்டை அகற்றிவிட்டு நேரில்பார்வையிடுகிறார். அந்த மக்களிடம் அந்த பணிகளை பற்றியும் விசாரித்தார்.
சில கூமுட்டைகள் வைகோ இந்து மதத்திற்கு எதிரி என்று கூறுகிறார்கள். இப்போது புரிகிறதா மாக்களே! அவர் இந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல, இந்துத்துவாவிற்குதான் எதிரானவரென்று...
முதலில் இந்து மதத்திற்கும் இந்துத்துவாவிற்கும் விளக்கம் தெரிந்துகொண்டு அதன் வேறுபாட்டை தெரிந்துகொண்டு விவாதத்திற்கு வாருங்கள், தலைவரின் வரிபுலிகள் நாங்கள் பதில் சொல்ல தயார்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment