உளுந்தூர்பேட்டை மதிமுக நகர இளைஞரணி செயலாளர் ஆக மறுமலர்ச்சி திமு கழகத்தின் போராட்ட வீரர், எதிரிகளின் சிம்ம சொப்பனம், ஆருயி சகோதரர் க.துரை Bsc அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
கழக பொருளார் டாக்டர் மக்கள் தொண்டன் மாசிலாமணி, மாவட்ட செயலாளர் திரு நடராஜன் அவர்கள், உளுந்தூர்பேட்டை பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் திரு க.ஜெயசங்கர் அவர்கள், நகர செயலாளர் க.பிரின்ஸ் செந்தில் குமார் அவர்கள் ஆகியோர் பரிந்துரைத்தனர்.
நகர இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள சகோதரர் அவர்கள் கழகத்தின் பணிகளை மேலும் சிறப்புற செய்யவும், கழகத்த்ஹில் முன்னோடியாக திகழவும், பல வெற்றி மாலைகளை சூடி மக்கள் பணியாற்றி, தொண்டுசெய்ய ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வாழ்த்துகிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment