14.04.2016 காலை 10:45 மணியளவில் சென்னை-கோயம்பேடு பேருந்துபேருந்துநிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள டாக்டர் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு 125 வது பிறந்த நாளை முன்னிட்டு கூட்டணி கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment