வரலாற்று ஆசிரியர் செ.திவான் எழுதிய இசை முரசு நாகூர் ஹனிபா நூல் வெளியீட்டு விழா 09.04.2016 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில், சென்னை எழும்பூர் இம்பீரியல் வளாகம், சிராஜ் அரங்கத்தில் நடைபெறுகிறது.
மக்கள் நலக் கூட்டணி தேமுதிக ஒருங்கிணைப்பாளர் வைகோ நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.
கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் கேட்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment