தாயகத்தில் இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா. அப்துல் ரஹீம் அவர்கள் மக்கள் நலகூட்டணி தலைவர்களை சந்தித்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்தனர்.
அப்போது மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன, இரா.முத்தரசன் ஆகிய அனைத்து தலைவர்களும் இருந்தனர்.
No comments:
Post a Comment