Tuesday, April 12, 2016

"வீரத்தாய் வேலுநாச்சியார்" ஐ காண மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்!

"வீரத்தாய் வேலுநாச்சியார்" சமூக நல்லிணக்க நாட்டிய நாடகம். மக்கள் தலைவர் வைகோ அழைக்கிறார்.

சிறப்பு விருந்தினர்கள் : 

திரு. கேப்டன் விஜயகாந்த்
திரு. ஜி.கே. வாசன்
திரு. ஜி. ராமகிருஷ்ணன்
திரு. முத்தரசன்
திரு. தொல். திருமாவளவன்


நாள் : 13-04-2016 
நேரம் : மாலை 5. 30 மணி
இடம் : நாரதகானசபா, ஆழ்வார்பேட்டை, 
சென்னை.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment