கடலூர் திறந்த வெளி ஆலோசனை கூட்டத்திற்கு கடலெனெ திரண்ட தொண்டர்கள்!
கடலூரில் நடைபெற்ற மக்கள் நல கூட்டணி - தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் திறந்த வெளி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பொதுக்கூட்டமா அல்லது மாநாடா என்று சொல்லும் அளவிற்கு திகைக்க வைத்தனர்.
No comments:
Post a Comment