மாமண்டூர் மாநாட்டு கலந்தாய்வு கூட்டம் தேமுதிக அலுவலகத்தில்!
சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் நடைபெறும் அரசியல் எழுச்சி திருப்புமுனை மாநாட்டுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள், தேமுதிக இளைஞரணி தலைவர் சுதீஸ் மற்றும் முன்னணி பொறுப்பாளர்கள் பங்கேற்று மாநாட்டு பணிகள் குறித்தும், முதற்கட்ட வேட்பாளர்கள் அறிமுகம் குறித்தும் கலந்துரையாடினர்.
No comments:
Post a Comment