மதுரையில் மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்களின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வு நடந்தது.
அப்போது பேசிய வைகோ அவர்கள், தேமுதிக -மக்கள் நலக்கூட்டணி ஆட்சியில் வேலையில்லா பட்டதாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். வேலையில்லா பட்டதாரி மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும். மாணவர்களின் கல்வி கடனை அரசே ஏற்கும்.
திமுக, அதிமுக ஊழல் கட்சிகள் பணத்தை நம்பி தேர்தலில் நிற்கின்றன. நாங்கள் இளைஞர்கள், மாணவர்கள், மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம் என பேசினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment