சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் இன்று 09-04-2016 பிற்பகல் 1 மணியளவில், தேமுதிக - மக்கள்நலக்கூட்டனியின் பிரச்சார பாடலான தமிழக திசைவழி போக்கு குறுந்தகடு வெளியிடப்பட்டது.
தகடூர் தமிழ்ச்செல்வம் ஒருங்கிணைப்பில். யுகபாரதி, வன்னி அரசு பாடல் வரிகளில் வழ. விஸ்வநாதன் மற்றும் மும்பை அர்ஜூன் தயாரிப்பில் உருவான பிரச்சார குறுந்தகட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசரன், மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் பீமராவ் ஆகியோர் வெளியீட்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment