20.04.2016 இன்று மாலை 4:30 மணிக்கு புதூர் பேருந்து நிலையம் அருகிலும், மாலை 6:00 மணிக்கு விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகிலும், விளாத்திகுளம் தொகுதி தா.மா.க வேட்பாளர் கதிர்வேல் அவர்களுக்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
இரவு 8:00 மணிக்கு புதியம்புத்தூர் பிரதான சாலையில் _ ஓட்டப்பிடாரம் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் ஆறுமுகநயினார் அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
இரவு 9:05 மணிக்கு தூத்துக்குடி அண்ணாநகர் கார்னரில் தூத்துக்குடி தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு அவர்களுக்கு பம்பரம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment