மக்கள் நலக் கூட்டணி தேமுதிக கூட்டணியில் இதுவரை 5 கட்சிகள் இருந்தன. இதுவரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்ததையொட்டி இன்று உறுதியானதால் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் தமாகா அலுவலகத்தில் வாசனை சந்தித்து ஆக்கபூர்வமாக உறுதி செய்தனர்.
பின்னர் வாசனை அழைத்துக்கொண்டு தேமுதிக அலுவலகத்திற்கு சென்றனர். அபோது தெமுதிக தலைவரிடமும் பேசி 6 கட்சி தலைவர்களும் தொகுதி பங்கீடு செய்து கையெழுத்திட்டனனர்.
இந்த தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா தொகுதி பங்கீடு விபரத்தை ஒருங்கிணைப்பாளர் வைகோ வெளியிட்டார்.
தொகுதி பங்கீடு விபரம்:
தேமுதிக -104, மதிமுக - 29, தமாகா - 26, சிபிஎம் - 25, சிபிஐ - 25, விசிக - 25
No comments:
Post a Comment