13.04.2016 புதன்கிழமை மாலை 5.30 மணி அளவில் வீரத்தாய் வேலு நாச்சியார் நாட்டிய நாடகம், சென்னை ஆழ்வார்பேட்டை நாரதகானா சபாவில் நடைபெற இருக்கிறது.
சமூக நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் இந்த நாடகத்திற்கு, சிறப்பு விருந்தினர்களாக, விஜயகாந்த், ஜி.இராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் வைகோ அவர்களால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
கழக கண்மணிகளும், கூட்டணி கட்சி தொண்டர்களும் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment