109 ஆவது அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு தஞ்சையில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இந்த மாநாட்டிற்கு அமைக்கப்பட்டுள்ள, மாநாட்டுப் புகைப்பட கண்காட்சி குழு ஆலோசனை கூட்டம் இன்று 03-09-2017 தஞ்சையில் நடைப்பெற்றது.
இதில் கழக அமைப்பு செயலாளர் வந்தியத்தேவன் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில் மற்றும் புகைப்பட கண்காட்சி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment