முரசொலி அறக்கட்டளையின் ஏடான முரசொலி தொடங்கி பவள விழா கொண்டாடுவதையொட்டி பொதுக்கூட்டம் இன்று 05-08-2017 சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடந்தது.
இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர் பங்குபெற்று சிறப்பாற்றினார்கள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு முரசொலி வரலாற்றை விளக்கி அனைவரையும் கவர்ந்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு முரசொலி வரலாற்றை விளக்கி அனைவரையும் கவர்ந்தார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment