NEET தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்து போராடிய மாணவி அனிதா மறைந்ததையொட்டி, மதிமுக சார்பில் மாணவரணி செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், மாணவர் மன்ற செயலாளர் பால.சசிகுமார், அரியலூர் மாவட்ட மாணவர் மன்ற அமைப்பாளர் தே. தமிழருண், NEET தேர்வை அனிதாவோடு சேர்ந்து வழக்கு தொடர்ந்த மதிமுக மகளிரணி செயலாளர் மருத்துவர் ரோஹையா, அரியலூர் மாவட்ட செயலாளர் சின்னப்பா, துணை செயலாளர் ராசேந்திரன் ஆகியோர் மாணவி அனிதா உடலுக்கு அஞ்சலி 02-09-2017 அன்று செலுத்துனார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment