Thursday, September 14, 2017

நாளை காலை 8.30 க்கு அண்ணா சிலைக்கு வைகோ மாலை அணிவிக்கிறார்!

அன்புடையீர்,
பேரறிஞர் அண்ணா அவர்களின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு கழகப் பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்கள் நாளை 15.09.2017 வெள்ளிகிழமை காலை 8:30 மணிக்கு, தஞ்சாவூர் தமிழ்நாடு ஹோட்டலில் இருந்து புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அனைவரும் வாரீர் என மதிமுக செய்தித் தொடர்பாளர் கோ.நன்மாறன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

கழக கண்மணிகள் அனைவரும் கலந்துகொள்க.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment